எல்ரோயீ நீர் என்னை காண்கிற
எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்
நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்-2
உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரே
உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே
உமக்கே ஆராதனை-3
நீர் என்னை காண்பவரே
உமக்கே ஆராதனை-3
நீர் எந்தன் எல்ரோயீ
1.நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே
என்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே-2
(தன்) காரியங்கள் முடிந்ததும் மனித அன்போ மாறியதே
ஆனால் உம் அன்போ மாறாததே-2
உமக்கே ஆராதனை-3
நீர் என்னை காண்பவரே
உமக்கே ஆராதனை-3
நீர் எந்தன் எல்ரோயீ
2.பணிந்தேன் நான் துணிந்தேன் சில மனிதருக்காக
பிறர் வாழ மாறினேன் ஒரு பொது நிலமாக-2
நாசியிலே சுவாசமுள்ள மனிதர் பார்வை மாறியதே
ஆனால் நீர் மட்டும் என்னை காண்கின்றீர்-2
உமக்கே ஆராதனை-3
நீர் என்னை காண்பவரே
உமக்கே ஆராதனை-3
நீர் எந்தன் எல்ரோயீ
நீரே என்னை காண்கிற தேவன்
நீரே என்னில் வாழ்கிற தேவன்
நீரே என்னை உயர்த்திடும் தேவன்
எந்தன் எல்ரோயீ…..
ஆராதனை ஆராதனை ஆராதனை
எந்தன் எல்ரோயீ…..
Elroyee neer ennai kaannkira thaevan
neer thaanae en ithayaththil vaalkira thaevan-2
ummaiyallaal yaarai saarnthiduvaen
neer maathram entum ennodu varupavarae
ummaiyallaal yaarai saarnthiduvaen
neer maathram en thuthikalin paaththirarae
umakkae aaraathanai-3
neer ennai kaannpavarae
umakkae aaraathanai-3
neer enthan elroyee
1.naettum intum entum maaraatha thaevanae
ennai vittu vilakida neer manithan allavae-2
(than) kaariyangal mutinthathum manitha anpo maariyathae
aanaal um anpo maaraathathae-2
umakkae aaraathanai-3
neer ennai kaannpavarae
umakkae aaraathanai-3
neer enthan elroyee
2.panninthaen naan thunninthaen sila manitharukkaaka
pirar vaala maarinaen oru pothu nilamaaka-2
naasiyilae suvaasamulla manithar paarvai maariyathae
aanaal neer mattum ennai kaannkinteer-2
umakkae aaraathanai-3
neer ennai kaannpavarae
umakkae aaraathanai-3
neer enthan elroyee
neerae ennai kaannkira thaevan
neerae ennil vaalkira thaevan
neerae ennai uyarththidum thaevan
enthan elroyee…..
aaraathanai aaraathanai aaraathanai
enthan elroyee…..